Search This Blog

Wednesday, December 30, 2009

சன் டிவி திரு.கலாநிதி மாறன் அவர்களுக்கு எழுதிய கடிதம்

24 டிசம்பர் 2009 அன்று சன் நியூஸ் தொலைக்காட்சியில் இரவு பத்து மணி நிஜம் நிகழ்ச்சியில் பழனி மலையைச் சுற்றியுள்ள சித்த வைத்தியர்கள் (நிஜமா/ போலியா) ஒளி பரப்பானது. மலைச்சாமி ஹர்போ மினரல்ஸ் - பிறை சூடிய பித்தன், என்னும் என்னையும் இதில் காட்டினார்கள். அனுமதி பெறாமல் அவர்கள் முதலில் படம் பிடித்ததும், பின் சன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்காக சித்த வைத்தியம் சம்பந்தமாக விளக்கங்கள் கேட்டு அறிந்தனர். தொலைக்காட்சியில் வரும் போது அது வேறு விதமாக வந்து உள்ளது.

தமிழக முக்கிய மனிதர்களால் அங்கீகரிக்கப்பட்ட என்னை போலி போல் சித்திரித்து இருப்பது கண்டு மிக வருத்தமும் வேதனையும் அடைந்தேன். அன்பர்கள் பலரும் மனம் வெதும்பி இதற்கு வருத்தம் தெரிவித்தனர்.

மனம் புண்பட்டு ஒரு விளக்க கடிதம் ஒன்றை சன் டிவி கலாநிதி மாறன் அவர்களுக்கு அனுப்பி உள்ளேன். அதையே படித்தும் இங்கு பதிவு செய்து உள்ளேன். நண்பர்கள் அனைவரும் இதனை கேட்டு மற்றவர்க்கும் சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

என்னுடைய ஒலிப்பதிவு கீழே.