Search This Blog

Monday, January 31, 2011

14 – நாகப் பற்பம், Naga Parpam


பெயர்

14 நாகப் பற்பம்

மூல நூல்

சிகித்சாரத்ந தீபம்

தீரும் நோய்கள்

மூல நோயில் நன்கு செயல்படுகிறது. மருந்தறிஞர்கள் இதனை வேறு வேறு நோய்களுக்கும் பயன்படுத்தலாம்.

துணை உணவு

துணை மருந்து

கடுக்காய் இளகம், கருணை இளகம்

அளவு

250 மி.கிராம் முதல் –300 மி.கிராம் வரை

Name

14 – Naga Parpam

Source Book

Sikithsaarathna Deepam

Use

Excellent remedy for all kinds of piles and ano rectal disorders.

Vehicle

Adjuvant

Kadukkai Ilagam, Karunai Ilagam

Dose

250 – 300 mgs.


13 – தங்கப் பற்பம், Gold Calxes


பெயர்

13 தங்கப் பற்பம்

மூல நூல்

சித்த வைத்தியத் திரட்டு

தீரும் நோய்கள்

மிக அதிக விலையுள்ள பொன்னைப் புடமிட்டுத் தருகிற பற்பம், மிக விரைவில் முகக்களை, உடல் நிறம், தாது வன்மை அளிப்பது. நோயுற்றுத் தளர்ந்த உடலையும் இளமை பெற்று எழச் செய்வது.

துணை உணவு

பசும் பால், தேன்.

துணை மருந்து

வல்லாதிப் பருப்பிளகம், வில்வாதி, இராசவல்லாதி.

அளவு

30 மி.கிராம் முதல் –60 மி.கிராம் வரை

Name

13 – Gold Calxes

Source Book

Sitha Vaithiya Thirattu

Use

Rejuvenating medicine. It gives vivacity and vitality to all organs of the body. Improves the beauty and complexion of skin.

Vehicle

Honey, Cow’s milk

Adjuvant

Vallathi Parupilakam, vilvaathi, Rasavallathi

Dose

30 – 60 mgs.

12 – கோதந்தி தாளகப் பற்பம், Kothanthi Thalaka Parpam


பெயர்

12 கோதந்தி தாளகப் பற்பம்

மூல நூல்

அனுபவ முறை

தீரும் நோய்கள்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வரும் பலவகைச் சுரங்களைப் போக்குவது.

துணை உணவு

துணை மருந்து

அளவு

பெரியவர்களுக்கு 130 – 250 மி.கிராம், குழந்தைகளுக்கு 45-90 மி.கிராம்

Name

12 – Kothanthi Thalaka Parpam

Source Book

Malaisamy Herbo Minerals

Use

All kinds of fevers for all ages including children.

Vehicle

Adjuvant

Dose

Adult 130 – 250 mgs., Children 45-90 mgs.

Sunday, January 30, 2011

11 - மகா பூபதிப் பற்பம், Maha Boopathi Parpam


பெயர்

11 மகா பூபதிப் பற்பம்

மூல நூல்

சிகித்சாரத்ந தீபம்

தீரும் நோய்கள்

நீரடைப்பு, சதையடைப்பு, கல்லடைப்பு ஆகியனவற்றில் சிறப்பாக உதவுவது.

துணை உணவு

வெள்ளரி, வெண்பூசணி, முள்ளங்கி, வாழைத்தண்டு, கோவைக்காய், சுரைக்காய், இளநீர்.

துணை மருந்து

கல்பேதிக் குடிநீர், இந்திராக் குடிநீர்

அளவு

250 மி.கிராம் முதல் 400 மி.கிராம் வரை.

Name

11 – Maha Boopathi Parpam

Source Book

Sikithcharathna Deepam

Use

All types of urinary disorders

Vehicle

Adjuvant

Kalbedhi kudineer, Indhiradhi kudineer

Dose

250 – 400 mgs.

10 – பஞ்ச பாடாணச் செந்தூரம், Pancha Padana Chendooram


பெயர்

10 பஞ்ச பாடாணச் செந்தூரம்

மூல நூல்

சித்த வைத்திய திரட்டு

தீரும் நோய்கள்

கடுமையான தோல் நோய்கள், மேக நோய் ஆகியனவற்றில் நன்கு செயல்படக் கூடியது.

துணை உணவு

தேன், பசு பால்

துணை மருந்து

இராச வல்லாதி, வல்லாரை

அளவு

30 மி.கிராம் முதல் 65 மி.கிராம் வரை.

Name

10 – Pancha Padana Chendooram

Source Book

Siththa Vaidhya Thirattu

Use

Chronic skin diseases, syphilis

Vehicle

Honey, Cow’s Milk

Adjuvant

Rasavallathi, Vallarai

Dose

30 – 65 mgs.

Wednesday, January 19, 2011

9 – மன்மத லோகச் செந்தூரம், 9 – Manmatha Loka Chendooram


பெயர்

9 மன்மத லோகச் செந்தூரம்

மூல நூல்

சித்த வைத்திய திரட்டு

தீரும் நோய்கள்

விந்து வெளியேற்றம் – ஆண்மைக் குறைவு, நரம்புத் தளர்ச்சி ஆகியனவற்றை நீக்கி நோய் எதிர்ப்புச் சக்தியும், மணப் பேற்றில் நிறைவும் வழங்குகிறது.

துணை மருந்து

தேன், பசு நெய் / பால்

அளவு

200 மி.கிராம் முதல் 300 மி.கிராம் வரை.

Name

9 – Manmatha Loka Chendooram

Source Book

Siththa Vaidhya Thirattu

Use

Impotence, premature ejaculation, Nocturnal ejaculation, infertility

Vehicle

Honey, Ghee/Cow’s Milk

Adjuvant

Dose

200 – 300 mgs.

8 – இலிங்கச் செந்தூரம், 8 - Linga Chendooram


பெயர்

8 இலிங்கச் செந்தூரம்

மூல நூல்

சித்த வைத்திய திரட்டு

தீரும் நோய்கள்

உடலிலுள்ள அனைத்து உறுப்புகளுக்கும் வலிமை அளிக்கிறது. தாது இழப்பை மீட்க வல்லது.

துணை மருந்து

தேன், பசுநெய், அசுவகந்தி, வல்லாதிப் பருப்பிளகம்.

அளவு

30 மி.கிராம் முதல் 60 மி.கிராம் வரை.

Name

8 - Linga Chendooram

Source Book

Siththa Vaidhya Thirattu

Use

Restores the sexual power, corrects impotence and infertility

Vehicle

Honey, Ghee

Adjuvant

Aswagandhi, Vallathi Parupilagam, Andro Malt

Dose

30 – 60 mgs.