Search This Blog

Tuesday, October 19, 2010

14 – வல்லாரை இளகம் – Vallarai Lehiyam

மூல நூல்: அகத்தியர் வைத்திய வல்லாதி - 600 Agathiyar vaithiya vallathi - 600

தீரும் நோய்கள், அளவும், துணை மருந்துகளும்:

இரத்தத்தில் உள்ள மாசுகளை நீக்கும். வலிப்பு நோய், தொற்றுவாய் (திக்குவாய்) திருந்தும். நினைவாற்றல், அறிவாற்றல் வழங்கும்.

அளவு: 5 முதல் 10 கிராம் காலை உணவுக்குப் பின்னும், மாலையும்.

துணை மருந்து: நரசிங்காதி இளகம், அசுவகந்தி இளகம், இராசவல்லாதி இளகம் ஆகியனவற்றுடன் இந்திராதி, திருமேனி ஆகிய குடிநீர்களுடன் செம்பருத்தி மணப்பாகு உடன் சேர்த்துக் கொடுக்கலாம்.

Use & Dose:

It is a good blood purifier. Intelligence enhancer, memory booster, mind sharpener and a cardiac tonic. It corrects slurring of speech also.

Dose: 5 – 10 gms. Twice a day.

Vehicle: Honey.

Adjuvant: “Narasingadhi”, “Aswagandhi”, “Rasavalladhi” and “Indirathi Kudineer”, “Thirumeni Kudineer” along with “Sembaruththi Manappaagu” can be given.

Sunday, October 17, 2010

13 – மகாவில்வாதி இளகம் – Maha Vilvadhi Lehiyam

மூல நூல்: அகத்தியர் வைத்திய ரத்தினச் சுருக்கம் Agathiyar vaithiya rathina surukkam

தீரும் நோய்கள், அளவும், துணை மருந்துகளும்:

தொடர் செரியாமைக் கழிச்சல், காமாலை, தொடர் கக்கல் (வாந்தி) அது எதனால் எற்பட்டிருந்த போதும், பசிக்குறைவு, இருமல், சோகை, மூலம் நலப்படும். உடலில் தேங்கிய நச்சுப் பொருட்களை நீக்குவதிலும் அதிகம் சிறந்தது.

அளவு: 5 முதல் 10 கிராம் 2- 3 முறை தேன், சர்க்கரை, இந்திராதி, திருமேனி குடிநீருடன் கொடுக்கலாம்.

Use & Dose:

More effective than “Vilvadhi Lehiyam”. Loss of appetite, cough, Anasarca, Jaundice, Vomiting, Piles, Diarrhoea and anemia.

Dose: 5 – 10 gms. Twice a day.

Vehicle: Honey.

Adjuvant: “Indirathi Kudineer”, “Thirumeni Kudineer”

Wednesday, October 13, 2010

12 – வில்வாதி இளகம் – Vilvadhi Lehiyam

மூல நூல்: ஆத்மரட்சார்மிர்தம் Aathma Ratchaarmirtham

தீரும் நோய்கள், அளவும், துணை மருந்துகளும்:

இதய சம்பந்தமான பிணிகள், நடுக்கம், கக்கல், சுரங்கள் நீங்கும்.

அளவு: 5 முதல் 10 கிராம் காலை உணவுக்குப் பின்னும், மாலையும்.

துணை மருந்து: பசும்பால், தேன் கலந்த தண்ணீர், (அ) வல்லாரை இளகம், அசுவகந்தி, ஆமலகம், பஞ்சகவ்யம், செம்பருத்தி மணப்பாகு ஏதேனும் ஒன்று சேர்த்தும் உண்ணலாம்.

Use & Dose:

Giddiness, nausea, vomiting, fever and all cardiac problems

Dose: 5 – 10 gms. Twice a day after food.

Vehicle: Cow’s Milk. Water mixed with honey.

Adjuvant: “Vallarai Lehiyam”, “Aswagandhi Lehiyam”, “Amalaga Lehiyam”, “Panchakavyam” or “Chembaruthi Manappagu”

Tuesday, October 12, 2010

இளகங்கள் (அ) இலேகியங்கள் – 20 : 11 – தூதுவளை இளகம் – Thoothuvalai Lehiyam

மூல நூல்: ஆத்மரட்சார்மிர்தம் Aathma Ratchaarmirtham

தீரும் நோய்கள், அளவும், துணை மருந்துகளும்:

தொடர்ந்து உண்டு வர சளி, இருமல், சுவாசக்குழல் குறைபாடுகள் நீங்கும்.

அளவு: 5 முதல் 10 கிராம் காலை மாலை உண்டு பசும்பால் அருந்தவும்.

Use & Dose:

Reputed in the treatment of kapha diseases, cold, cough, asthma

Dose: 5 – 10 gms. Twice a day after food.

Vehicle: Cow’s Milk

Thursday, October 7, 2010

இளகங்கள் (அ) இலேகியங்கள் – 20 : 10 – திப்பிலி இராசயனம் – Thippili Rasayanam

மூல நூல்: சித்த வைத்தியத் திரட்டு Siddha Vaidhya Thirattu

தீரும் நோய்கள், அளவும், துணை மருந்துகளும்:

இருமல், கப நோய், உணவில் சுவையின்மை, முகத்தில் வரும் கரும்புள்ளிகள் நீங்கும்.

அளவு: 5 முதல் 10 கிராம்

துணை மருந்து: தேன், பசும்பால், தூதுவளை, வல்லாரை, அசுவகந்தி இளகங்களோடும் தாளாக மாத்திரை, அன்னபவழம், ஆகியவற்றோடும் உண்ணலாம்.

Use & Dose:

Cough, Asthma, Anorexia and Black Dots in the face.

Dose: 5 – 10 gms

Vehicle: Honey or Cow’s Milk

Adjuvant: “Thoothuvalai”, “Aswagandhi”, “Vallarai” like lehiyams. “Thalagam” tablet “Anna pavazham” Calxes

Wednesday, October 6, 2010

இளகங்கள் (அ) இலேகியங்கள் – 20 : 09 – பிரசவ நடைகாய இளகம் – Pirasava Nadaikaya Lehiyam

மூல நூல்: அனுபவ முறை மலைச்சாமி மூலிகைத் தாது மருந்தகம் Siddha Proprietary Medicine

தீரும் நோய்கள், அளவும், துணை மருந்துகளும்:

மகப்பேறுக்கு பின் பெண்கள் இந்த மருந்தை உண்பதனால் கருப்பாசய அழுக்குகள் நன்கு வெளிப்பட்டு உடல் நலம் பெறும். பிரசவ நடைகாயம் என்கிற பெயர் தமிழகத்தில் மிகுந்த பழக்கமும், பெயரும் பெற்றதாகும்.

அளவு: 10 முதல் 15 கிராம்

துணை மருந்து: வெந்நீர், பூண்டு, சீரகம், மிளகு சேர்ந்த இரசம்.

Use & Dose:

This is digestive & carminative. Reputed in post partum medication. Expulses out post partum debris.

Dose: 10 – 15 gms

Vehicle: Hot water twice a day.