Search This Blog

Friday, February 4, 2011

1 – வாயு ராசாங்க மெழுகு, Vayu Rasanga Mezhugu


பெயர்

1 வாயு ராசாங்க மெழுகு

மூல நூல்

அக்கீம் பாவா (அப்துல்லா) அவர்களின் அ.வை. நவநீதம் பாகம் - IV

தீரும் நோய்கள்

மூட்டுகளின் வீக்கம், அண்டவாதம், குடலிறக்கம் ஆகியனவற்றிலும் வேறு பலவகை வாதப் பிணிகளிலும் பெயருக்கு ஏற்றபடி சிறந்த பயன் தருவதாகும்.

துணை உணவு

துணை மருந்து

பனை வெல்லம், சுக்குக் குடிநீர்

அளவு

60 மி.கிராம் முதல் –130 மி.கிராம் வரை

Name

1 – Vayu Rasanga Mezhugu

Source Book

Hakeem Bava (Abdullah)’s A.V.Navneetham Part IV

Use

Hydrocele, Hernia, Swelling over knee joint and effective in other vatha diseases

Vehicle

Palm Jaggery

Adjuvant

Dose

60 – 130 mgs.