| பெயர் | 1 –வாயு ராசாங்க மெழுகு |
| மூல நூல் | அக்கீம் பாவா (அப்துல்லா) அவர்களின் அ.வை. நவநீதம் பாகம் - IV |
| தீரும் நோய்கள் | மூட்டுகளின் வீக்கம், அண்டவாதம், குடலிறக்கம் ஆகியனவற்றிலும் வேறு பலவகை வாதப் பிணிகளிலும் பெயருக்கு ஏற்றபடி சிறந்த பயன் தருவதாகும். |
| துணை உணவு | |
| துணை மருந்து | பனை வெல்லம், சுக்குக் குடிநீர் |
| அளவு | 60 மி.கிராம் முதல் –130 மி.கிராம் வரை |
| Name | 1 – Vayu Rasanga Mezhugu |
| Source Book | Hakeem Bava (Abdullah)’s A.V.Navneetham Part IV |
| Use | Hydrocele, Hernia, Swelling over knee joint and effective in other vatha diseases |
| Vehicle | Palm Jaggery |
| Adjuvant | |
| Dose | 60 – 130 mgs. |