மூல நூல்: “இந்திய அரசின் சித்த மருத்துவச் செய்முறை பாகம் - 1” – Indian Government’s Siddha Medicine Recipe Part - 1
தீரும் நோய்கள், அளவும், துணை மருந்துகளும்:
மூச்சுத் திணறல், இருமல், சளி, சுரம் ஆகியன நீங்கும்.
அளவு: 5 முதல் 7 கிராம் காலை, மாலை உண்டு வெந்நீர் குடிக்கவும்.
துணை மருந்து: அசுவகந்தி இளகம் (அ) தூதுவளை இளகம் பசும் பாலுடன் துணை மருந்தாகவும், “சித்தர் மூலத்தைலம்” எண்ணெய்க் குளியலுக்கும் பயன்படுத்தலாம்.
Use & Dose:
Cough, Cold, Fever, Bronchitis, Bronchial asthma
Dose: 5 – 7 gms twice a day.
Adjuvants: “Aswaghandi”, Thoothuvalai Ilagam.
N.B. Twice in a week oiil bath with “Siddhar moola thailam” is advisable.
No comments:
Post a Comment