Search This Blog

Wednesday, September 8, 2010

இளகங்கள் (அ) இலேகியங்கள் – 20 : 07 – பெருங்காய இளகம் – Perungaya Lehiyam

மூல நூல்: பதினெண் சித்தர் வைத்தியச் சில்லரைக் கோர்வை பாகம் - 1” 18 Siddhar Vaithiyar Sillaraik Korvai Part - 1

தீரும் நோய்கள், அளவும், துணை மருந்துகளும்:

உடல் வலி, வாய்வுக் கோளாறு, குடலிறக்கம், அண்டவாதம், மலச்சிக்கல், பசிகுறைவு நீங்கும். பெண்களுக்கு மாதவிலக்குக் காலத்தில் முதுகு, கடுப்பு, வயிறு ஆகிய இடங்களில் ஏற்படும் வலி நீங்கும். குடற்புண்கள் ஆறும்.

அளவு: 5 முதல் 10 கிராம் காலை, மாலை உணவுக்குப் பின்.

துணை மருந்து: வெந்நீர் (அ) மகளிர் நல்வாழ்வு இளகம் (Shree Care)

Use & Dose:

Back ache, lower abdominal pain, lumbosacral pain during menustration, flatulence, Hernia, peptic ulcers, loss of appetite, gastritis.

Dose: 5 – 10 gms twice a day.

Adjuvants: “Shree Care” @ Magalir Nal Vazhvu Lehiyam

2 comments:

  1. i would like to know how to postpone manopause in ladies..? with the help of these herbal?

    ReplyDelete
  2. தாங்கள் என்னை +919443171955 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். ஜெகதீசன் நண்பர் நாகா வழியாக இன்டர்நெட்டில் அறிந்து கொண்டதாக அறிமுகம் செய்து கொள்ளவும்.

    ReplyDelete