Search This Blog

Tuesday, October 19, 2010

14 – வல்லாரை இளகம் – Vallarai Lehiyam

மூல நூல்: அகத்தியர் வைத்திய வல்லாதி - 600 Agathiyar vaithiya vallathi - 600

தீரும் நோய்கள், அளவும், துணை மருந்துகளும்:

இரத்தத்தில் உள்ள மாசுகளை நீக்கும். வலிப்பு நோய், தொற்றுவாய் (திக்குவாய்) திருந்தும். நினைவாற்றல், அறிவாற்றல் வழங்கும்.

அளவு: 5 முதல் 10 கிராம் காலை உணவுக்குப் பின்னும், மாலையும்.

துணை மருந்து: நரசிங்காதி இளகம், அசுவகந்தி இளகம், இராசவல்லாதி இளகம் ஆகியனவற்றுடன் இந்திராதி, திருமேனி ஆகிய குடிநீர்களுடன் செம்பருத்தி மணப்பாகு உடன் சேர்த்துக் கொடுக்கலாம்.

Use & Dose:

It is a good blood purifier. Intelligence enhancer, memory booster, mind sharpener and a cardiac tonic. It corrects slurring of speech also.

Dose: 5 – 10 gms. Twice a day.

Vehicle: Honey.

Adjuvant: “Narasingadhi”, “Aswagandhi”, “Rasavalladhi” and “Indirathi Kudineer”, “Thirumeni Kudineer” along with “Sembaruththi Manappaagu” can be given.

No comments:

Post a Comment