Search This Blog

Sunday, October 17, 2010

13 – மகாவில்வாதி இளகம் – Maha Vilvadhi Lehiyam

மூல நூல்: அகத்தியர் வைத்திய ரத்தினச் சுருக்கம் Agathiyar vaithiya rathina surukkam

தீரும் நோய்கள், அளவும், துணை மருந்துகளும்:

தொடர் செரியாமைக் கழிச்சல், காமாலை, தொடர் கக்கல் (வாந்தி) அது எதனால் எற்பட்டிருந்த போதும், பசிக்குறைவு, இருமல், சோகை, மூலம் நலப்படும். உடலில் தேங்கிய நச்சுப் பொருட்களை நீக்குவதிலும் அதிகம் சிறந்தது.

அளவு: 5 முதல் 10 கிராம் 2- 3 முறை தேன், சர்க்கரை, இந்திராதி, திருமேனி குடிநீருடன் கொடுக்கலாம்.

Use & Dose:

More effective than “Vilvadhi Lehiyam”. Loss of appetite, cough, Anasarca, Jaundice, Vomiting, Piles, Diarrhoea and anemia.

Dose: 5 – 10 gms. Twice a day.

Vehicle: Honey.

Adjuvant: “Indirathi Kudineer”, “Thirumeni Kudineer”

2 comments:

  1. i need it for my daughter pls le me know the availablity my phone number 09910076322

    ReplyDelete
  2. what is ment by indirathi kudineer thirumani kudineer

    ReplyDelete