Search This Blog

Thursday, October 7, 2010

இளகங்கள் (அ) இலேகியங்கள் – 20 : 10 – திப்பிலி இராசயனம் – Thippili Rasayanam

மூல நூல்: சித்த வைத்தியத் திரட்டு Siddha Vaidhya Thirattu

தீரும் நோய்கள், அளவும், துணை மருந்துகளும்:

இருமல், கப நோய், உணவில் சுவையின்மை, முகத்தில் வரும் கரும்புள்ளிகள் நீங்கும்.

அளவு: 5 முதல் 10 கிராம்

துணை மருந்து: தேன், பசும்பால், தூதுவளை, வல்லாரை, அசுவகந்தி இளகங்களோடும் தாளாக மாத்திரை, அன்னபவழம், ஆகியவற்றோடும் உண்ணலாம்.

Use & Dose:

Cough, Asthma, Anorexia and Black Dots in the face.

Dose: 5 – 10 gms

Vehicle: Honey or Cow’s Milk

Adjuvant: “Thoothuvalai”, “Aswagandhi”, “Vallarai” like lehiyams. “Thalagam” tablet “Anna pavazham” Calxes

No comments:

Post a Comment