Search This Blog

Wednesday, October 13, 2010

12 – வில்வாதி இளகம் – Vilvadhi Lehiyam

மூல நூல்: ஆத்மரட்சார்மிர்தம் Aathma Ratchaarmirtham

தீரும் நோய்கள், அளவும், துணை மருந்துகளும்:

இதய சம்பந்தமான பிணிகள், நடுக்கம், கக்கல், சுரங்கள் நீங்கும்.

அளவு: 5 முதல் 10 கிராம் காலை உணவுக்குப் பின்னும், மாலையும்.

துணை மருந்து: பசும்பால், தேன் கலந்த தண்ணீர், (அ) வல்லாரை இளகம், அசுவகந்தி, ஆமலகம், பஞ்சகவ்யம், செம்பருத்தி மணப்பாகு ஏதேனும் ஒன்று சேர்த்தும் உண்ணலாம்.

Use & Dose:

Giddiness, nausea, vomiting, fever and all cardiac problems

Dose: 5 – 10 gms. Twice a day after food.

Vehicle: Cow’s Milk. Water mixed with honey.

Adjuvant: “Vallarai Lehiyam”, “Aswagandhi Lehiyam”, “Amalaga Lehiyam”, “Panchakavyam” or “Chembaruthi Manappagu”

No comments:

Post a Comment