| பெயர் | 11 – மகா பூபதிப் பற்பம் |
| மூல நூல் | சிகித்சாரத்ந தீபம் |
| தீரும் நோய்கள் | நீரடைப்பு, சதையடைப்பு, கல்லடைப்பு ஆகியனவற்றில் சிறப்பாக உதவுவது. |
| துணை உணவு | வெள்ளரி, வெண்பூசணி, முள்ளங்கி, வாழைத்தண்டு, கோவைக்காய், சுரைக்காய், இளநீர். |
| துணை மருந்து | கல்பேதிக் குடிநீர், இந்திராக் குடிநீர் |
| அளவு | 250 மி.கிராம் முதல் 400 மி.கிராம் வரை. |
| Name | 11 – Maha Boopathi Parpam |
| Source Book | Sikithcharathna Deepam |
| Use | All types of urinary disorders |
| Vehicle | |
| Adjuvant | Kalbedhi kudineer, Indhiradhi kudineer |
| Dose | 250 – 400 mgs. |
No comments:
Post a Comment