Search This Blog

Wednesday, January 12, 2011

7 – சிவநாமரசம் மாத்திரை – Sivanama Tablet

மூல நூல்: அனுபவ முறை Siddha Proprietary Medicine, Malaisamy Herbo Minerals

தீரும் நோய்கள், அளவும், துணை மருந்துகளும்:

எண்பது வகை வாதங்கள், நாற்பது வகைப் பித்த நோய்கள், கப நோய்கள், எருவாய் நோய்கள், கால், கை வலிப்பு, பெரு வயிறு ஆகிய நோய்கள் தீரும்.

அளவு: 130 மி.கிராம் முதல் 200 மி.கிராம் வரை.

துணை மருந்து: தேன், நெய்.

Use & Dose: All kinds of vatha, pitha and kapha diseases. Piles, Epilepsy, ascites and ano rectal disorders

Dose: 130 mg to 200 mg.

Vehicle: Honey or ghee

No comments:

Post a Comment