Search This Blog

Tuesday, January 4, 2011

3 – சிவ சக்தி மாத்திரை – Siva Sakthi Tablet

மூல நூல்: அனுபவ முறை Siddha Proprietary Medicine, Malaisamy Herbo Minerals

தீரும் நோய்கள், அளவும், துணை மருந்துகளும்:

சுரம், கால், கை வலிப்பு, உன்மத்த நோய், மன நிலை தடுமாற்றம் ஆகியனவற்றில் குழந்தைகளுக்கு வயதைப் பொறுத்துக் குறைத்தும், மற்றவர்களுக்கு அளவைக் கூட்டியும், வெந்நீர், தேன், வல்லாரை இளகம், பஞ்சகவ்யம், வல்லாதிப்பருப்பிளகம் ஆகியனவற்றுடன் கொடுக்கலாம்.

Use & Dose:

Fever, convulsions, mental disorders, epilepsy

Dose:

According to age (As directed by physician)

Adjuvant:

Thalaga tablet, Vallarai Ilagam, Vallathi Paruppu Ilagam, Pancha Kaviyam

Vehicle:

Honey

No comments:

Post a Comment