Search This Blog

Monday, January 17, 2011

4 – வெள்வங்கச் செந்தூரம் – Velvanga Chendooram

மூல நூல்: அக்கீம் பாவா அவர்களின் அ.வை.ந II” Hakeem Bava

தீரும் நோய்கள், அளவும், துணை மருந்துகளும்:

வலிப்பு நோய், கப நோய், நீரக நோய் சர்க்கரை (மதுமேகம்) நோய் ஆகியனவற்றில் பயனளிக்கும்.

அளவு: 60 மி.கிராம் முதல் 120 மி.கிராம் வரை.

துணை மருந்து: மருத்துவர் பரிந்துரை செய்வது.

Use & Dose: Diabetes Mellitus, epilepsy, bronchial asthma and urinary disorders.

Dose: 60 – 120 mgs.

No comments:

Post a Comment