Search This Blog

Monday, January 3, 2011

2 – தாளக மாத்திரை – Thalaga Tablet

மூல நூல்: அனுபோக வைத்திய நவநீதம் - VI Anuboga vaithiya navaneetham VI

தீரும் நோய்கள், அளவும், துணை மருந்துகளும்:

சிறிய அளவில் குந்தைகளின் முறைச்சுரம், சளி, இருமல் ஆகியனவற்றிலும் பெரியவர்களுக்கு சிறிது அளவைக் கூட்டியும் மேற்கண்டது துணை மருந்துகளுடன் கொடுக்க உடல், நோயிலிருந்து விரைந்து நலம் பெறும்.

Use & Dose:

Asthma, cough and skin diseases. Develops physical power and beauty.

Dose:

Must be started in small doses. Initial dose should not exceed 10mg and increase it if no harm effects.

No comments:

Post a Comment