Search This Blog

Wednesday, January 5, 2011

4 – திரிபலை மாத்திரை – Thiripalai Tablet

மூல நூல்: அனுபவ முறை Siddha Proprietary Medicine, Malaisamy Herbo Minerals

தீரும் நோய்கள், அளவும், துணை மருந்துகளும்:

சோகை, காமாலை, குடற் புண்கள் ஆகியனவற்றைப் போக்கி இரத்தத்தைத் தூய்மைப் படுத்துவது.

அளவு:1 – 3 மாத்திரைகள் நாளில் இரு முறை.

துணை மருந்து: வல்லாரை, ஆமலகம், அசுவகந்தி, தேன் பசும் பால்.

Use & Dose: Anaemia and Jaundice. It purifies the blood.

Dose: 1-3 tablets twice a day.

Adjuvant: Vallarai Ilagam, Amalagam, Aswagandhi Ilagam

Vehicle: Honey or Cow’s milk

No comments:

Post a Comment