Search This Blog

Wednesday, January 19, 2011

7 – மண்டூரச் செந்தூரம்,7 - Mandoora Chendooram


பெயர்

7 மண்டூரச் செந்தூரம்

மூல நூல்

அக்கீம் பாவா அவர்களின் அ.வை.நவநீதம் I”

தீரும் நோய்கள்

உடலிலுள்ள தேவையற்ற ஊளைச் சதையை குறைப்பதில் சிறந்தது. கல்லீரல், மண்ணீரலைச் சீர்ப்படுத்தும்.

துணை மருந்து

தேன், பசுநெய்.

அளவு

250 மி.கிராம் முதல் 300 மி.கிராம் வரை.

Name

7 - Mandoora Chendooram

Source Book

Hakeem Bava

Use

Purifies the blood and reduces obesity, liver and spleen disorders.

Vehicle

Honey, Ghee

Adjuvant

Dose

250 – 300 mgs.

No comments:

Post a Comment