Search This Blog

Wednesday, January 12, 2011

6 – திரிகடுகு மாத்திரை – Thirikadugu Tablet

மூல நூல்: அனுபவ முறை Siddha Proprietary Medicine, Malaisamy Herbo Minerals

தீரும் நோய்கள், அளவும், துணை மருந்துகளும்:

வாய்வுத்தொல்லை வயிற்றுப் பொருமல் ஆகியனவற்றைப் போக்கும்.

அளவு: 2 மாத்திரைகள் நாளில் மூன்று வேளையும்.

துணை மருந்து: வெந்நீருடன் உண்ணவும்.

Use & Dose: Falatulance

Dose: 2 tablets thrice a day.

Vehicle: Hot water

No comments:

Post a Comment