Search This Blog

Monday, January 17, 2011

1 – அய–அப்பிரகச் செந்தூரம் – Aya Abhraga Chendooram

மூல நூல்: சித்த வைத்தியத் திரட்டு Siddha Vaidya Thirattu

தீரும் நோய்கள், அளவும், துணை மருந்துகளும்:

கல்லீரல், மண்ணீரல் சீர்கேடுகளை நீக்கும்.

அளவு: 60 மி.கிராம் முதல் 200 மி.கிராம் வரை.

துணை மருந்து: சர்க்கரை, தேன் அல்லது மருத்துவர் குறிப்பிடும் வேறு துணை மருந்தை உண்ணலாம்.

Use & Dose: Chief remedy for liver and spleen disorders and anaemia. It is good appetizer.

Dose: 60 – 200 mgs.

Vehicle: Honey or ghee

2 comments:

  1. Thyavu seythu ungalin thodarpu number tharavum, allathu ungalin mail Id sollavum, Enakku sila taplets vendum, naan trichy l ullen, thayavuseythu ennai thodarpu kollavum siva4plan@gmail.com

    ReplyDelete
  2. தாங்கள் என்னை +919443171955 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். ஜெகதீசன் நண்பர் நாகா வழியாக இன்டர்நெட்டில் அறிந்து கொண்டதாக அறிமுகம் செய்து கொள்ளவும்.

    ReplyDelete