Search This Blog

Monday, January 17, 2011

3 – அன்ன பவழச் செந்தூரம் – Anna Pavazha Chendooram

மூல நூல்: அக்கீம் பாவா அவர்களின் அ.வை.ந II” Hakeem Bava

தீரும் நோய்கள், அளவும், துணை மருந்துகளும்:

கப நோய்களிலும், மாத விலக்குச் சீர் கேடுகளிலும், நீரக நோய்களிலும் நன்கு செயல்பட்டு, உடலைத் தேற்றுகிறது.

அளவு: 60 மி.கிராம் முதல் 200 மி.கிராம் வரை நோயறிந்து வழங்கவும்.

துணை மருந்து: பசும்பால், நெய், தேன்.

Use & Dose: Bronchial Asthma, Cough menorrhagia, leucorrhoea. Very effective in thyroid dysfunction. It develops general health.

Dose: 60 – 200 mgs.

Vehicle: Cow’s milk, ghee, honey

1 comment:

  1. Can I know the reference for the Indication (very effective in thyroid function)

    ReplyDelete