| பெயர் | 1 – ஆரண்யாத் தைலம் |
| மூல நூல் | “அனுபவ முறை”, மலைச்சாமி மூலிகைத் தாது மருந்தகம் |
| தீரும் நோய்கள் | செழிப்பான முடி வளர்ச்சியும், தலை, கண்களுக்கு குளிர்ச்சியும் தருவது. செம்பருத்தி, மருதோன்றி, கரிசாலை சேர்ந்தது. |
| துணை உணவு | |
| துணை மருந்து | |
| அளவு | வெளி உபயோகத்திற்கு மட்டும். |
| Name | 1 – Aranya Thailam |
| Source Book | Siddha Proprietary Medicine |
| Use | Encourages dense growth of hair. Cools the head and eyes. |
| Vehicle | |
| Adjuvant | |
| Dose | External Use Only |
No comments:
Post a Comment