Search This Blog

Sunday, March 27, 2011

2 – கரிசாலைத் தைலம், Karisalai Thailam

பெயர்

2 கரிசாலைத் தைலம்

மூல நூல்

சிகித்சாரத்ந தீபம்

தீரும் நோய்கள்

இளநரை, தலைவலி, மூக்கடைப்பு ஆகியனவற்றைப் போக்குவது, பூசிச் சீவி வர முடிக்கு நல்ல கருமை நிறம் தருவது.

துணை உணவு

துணை மருந்து

அளவு

வெளி உபயோகத்திற்கு மட்டும்.

Name

2 – Karisalai Thailam

Source Book

Sigithcha Ratna Theepam

Use

Premature graying of hair, Head ache and nasal catarrh. Gives black color to hair.

Vehicle

Adjuvant

Dose

External Use Only

No comments:

Post a Comment