Search This Blog

Sunday, March 27, 2011

7 – உளுந்துத் தைலம், Ulundu Thailam

பெயர்

7 உளுந்துத் தைலம்

மூல நூல்

சித்த வைத்தியத் திரட்டு

தீரும் நோய்கள்

தலை, உடல், செவி இரைச்சல், உள் நாக்கு வளர்ச்சி, செவி மந்தம், தொண்டை நரம்பின் வலி மேலும் பல வாதப் பிணிகளில் பயன்படுத்தவும்.

துணை உணவு

துணை மருந்து

அளவு

வெளி உபயோகத்திற்கு மட்டும். எண்ணெய்க் குளியல்.

Name

7 – Ulundu Thailam

Source Book

Siddha Vaithiya Thirattu

Use

Ear Pain, Tonsilitis, deafness, sciatica

Vehicle

Adjuvant

Dose

External Use Only. Oil Bath

No comments:

Post a Comment