பெயர் | 11 – (சித்த) பலாத் தைலம் |
மூல நூல் | இந்திய அரசின் சித்த மருத்துவச் செய்முறை |
தீரும் நோய்கள் | பக்க வாதம், தளர் வாதம், துடி வாதம், முக வாதம், நாக்குப் புரட்டல் வாதம், குடலிறக்கம் – விரைவாதம், செவிக்குத்து. எழு ஞாயிறு எனும் காலை நேரத் தலைவலி – படு ஞாயிறு எனும் மாலை நேரத் தலைவலி, கருப்பாயாசச் சீர்கேடுகள், ஆகியனவற்றை விரைவில் போக்கி உடல் நலம் காக்கும் தைலமாகும். 101 – முறை மடக்குத் தைலமாக அணியமானது. |
துணை உணவு | |
துணை மருந்து | சீரகத்தை குறைந்தது நான்கு, ஐந்து முறை கொதிக்க வைத்து ஆறிய குடிநீர் அணியப்படுத்திக் கொண்டு அதில் மேற்கூறிய அளவு தைலம் சேர்த்துப் பருகுதல் வேண்டும் |
அளவு | 5 முதல் 10 மில்லி – நாளில் ஒன்று அல்லது இரண்டு முறை. |
Name | 11 – (Siddha) Bala Thailam |
Source Book | Siddha Formulary of |
Use | Many ailments like vata, heniplegia, gulma, vaginal disorders, facial paralysis, cataract, ear ache. In short, this is the recourse in any ailment connected with vata. |
Vehicle | |
Adjuvant | Cumin seed decoction – 5 fold |
Dose | 5 – 10 ml once or twice daily |
No comments:
Post a Comment