Search This Blog

Sunday, March 27, 2011

3 – அருக்கண் தைலம், Arukkan Thailam

பெயர்

3 அருக்கண் தைலம்

மூல நூல்

ஆத்மரட்சாமிர்தம்

தீரும் நோய்கள்

தலை முதல் உடல் முழுவதும் பூசி வர, செதில்கள், பொடுகு, அரிப்பு, சொரி, கரப்பான், கண் புகைச்சல் நீங்கும்.

துணை உணவு

துணை மருந்து

அளவு

வெளி உபயோகத்திற்கு மட்டும்.

Name

3 – Arukkan Thailam

Source Book

Aatmaratchamirtham

Use

Scabies, Itches, Eruptions and diminished vision

Vehicle

Adjuvant

Dose

External Use Only

No comments:

Post a Comment