Search This Blog

Sunday, March 27, 2011

3 – கதலித் திராவகம், Thirmeni Dhiravagam

பெயர்

3 – கதலித் திராவகம்

மூல நூல்

“அனுபவ முறை”, மலைச்சாமி மூலிகைத் தாது மருந்தகம்

தீரும் நோய்கள்

நீரகக் கற்களைக் கரைப்பதிலும், ஊளைச் சதையைக் குறைப்பதிலும் இது உதவுகிறது.

துணை உணவு

துணை மருந்து

அளவு

30 மில்லி – சம அளவு தண்ணீருடன் கலந்து நாளில் இரு வேளை அருந்தலாம்.

Name

3 – Kadhali Dhiravagam

Source Book

Siddha Proprietary Medicine

Use

Renal Calculi and Obesity

Vehicle

Adjuvant

Dose

30 ml twice a day with equal amount of water

No comments:

Post a Comment