| பெயர் | 5 – குந்தரிக்கத் தைலம் |
| மூல நூல் | “அனுபவ முறை” மலைச்சாமி மூலிகை தாது மருந்தகம் |
| தீரும் நோய்கள் | மூட்டு, கீல், இடுப்பு, முதுகு, கழுத்தின் கீழ்ப்பகுதி, வீக்கம் மற்றும் சுளுக்கு, வலியுள்ள பகுதியின் மேல் பூசி பிடித்து விட வேண்டும். |
| துணை உணவு | |
| துணை மருந்து | |
| அளவு | வெளி உபயோகத்திற்கு மட்டும். பூசி, பிடித்து, நீவி விட வேண்டும். |
| Name | 5 – Kuntharikka Thailam |
| Source Book | Siddha Proprietary Medicine |
| Use | Swelling of knees, ankles, triceps, thighs, waist and back of the nck, Sprains |
| Vehicle | |
| Adjuvant | |
| Dose | External Use Only. Massage. |
No comments:
Post a Comment