| பெயர் | 5 – செம்பருத்தி மணப்பாகு |
| மூல நூல் | “அனுபவ முறை”, மலைச்சாமி மூலிகைத் தாது மருந்தகம் |
| தீரும் நோய்கள் | இதயத்திற்கு வலிமை தருவது. இரத்தக் குற்றங்களை நீக்குவது. பசித்தீயைத் தூண்டுவது. பருகுவதற்கு சுவையானது. |
| துணை உணவு | |
| துணை மருந்து | |
| அளவு | ஒன்று (அ) இரண்டு மேசைக் கரண்டி அளவு மருந்தினை சிறிது தண்ணீருடன் நன்கு கலந்து பருகவும். |
| Name | 5 – Chembaruthi (Hibiscus) Manappagu |
| Source Book | Siddha Proprietary Medicine |
| Use | Cardiac tonic. Appetizer |
| Vehicle | |
| Adjuvant | |
| Dose | One or two table spoons with water |
No comments:
Post a Comment