Search This Blog

Sunday, March 27, 2011

2 – திருமேனித் திராவகம், Thirmeni Dhiravagam

பெயர்

2 திருமேனித் திராவகம்

மூல நூல்

அக்கீம் பாவா அப்துல்லா அவர்களின் கடுக்காய் வல்லாரைத் தனி மாண்பு

தீரும் நோய்கள்

குருதியைத் தூய்மைப்படுத்துதலில் சிறந்தது. இந்திராதித் திராவகத்தின் அளவு போன்றே பயன்படுத்தலாம்.

துணை உணவு

துணை மருந்து

அளவு

30 மில்லி சம அளவு தண்ணீருடன் கலந்து நாளில் இரு வேளை அருந்தலாம்.

Name

2 – Thirumeni Dhiravagam

Source Book

“Hakeem Bava” Abdullah’s Kadukkaai Vallaarai thani Maanbu

Use

Blood Purifier. Same dose like Indhirathi Dhiravagam

Vehicle

Adjuvant

Dose

30 ml twice a day with equal amount of water

No comments:

Post a Comment