Search This Blog

Sunday, March 27, 2011

10 – கண எண்ணெய், Kana Ennai

பெயர்

10 கண எண்ணெய்

மூல நூல்

சித்த வைத்தியத் திரட்டு

தீரும் நோய்கள்

பெரியவர்கள், குழந்தைகள் ஆகியோர் அன்றாடம் இரவு இதனை அருந்தி வர உடற் சூடு, மலச்சிக்கல், தோல் நோய்கள் நீங்கும்.

துணை உணவு

துணை மருந்து

அளவு

இரவு உணவுக்குப் பின் அரை முதல் ஒரு தேக்கரண்டி அருந்தி வரவும்.

Name

10 – Kana Ennai

Source Book

Siddha Vaithiya Thirattu

Use

Excellent purgative for all ages including children. Constipation, skin ailments, excessive body heat.

Vehicle

Adjuvant

Dose

½ - 1 teaspoonful after food at bed time.

1 comment:

  1. வணக்கம் ஐயா, இதன் விலை மற்றும் அளவு எவ்வளவு? தூதஞ்சல்(கொரியர்) மூலமாக குறைந்தது எவ்வளவு, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அனுப்புவீர்களா?

    ReplyDelete