| பெயர் | 1 – இந்திராதித் திராவகம் |
| மூல நூல் | “அனுபவ முறை”, மலைச்சாமி மூலிகைத் தாது மருந்தகம் |
| தீரும் நோய்கள் | கல்லீரல், மண்ணீரல் சீர்கேடுகளால் நேரும் அனைத்து நோய்களிலும் துணைமருந்தாகப் பயன்படுத்தலாம். |
| துணை உணவு | |
| துணை மருந்து | |
| அளவு | 30 மில்லி – சம அளவு தண்ணீருடன் கலந்து நாளில் இரு வேளை அருந்தலாம். |
| Name | 1 – Indhirathi Dhiravagam |
| Source Book | Siddha Proprietary Medicine |
| Use | Hepato Splenomeglay |
| Vehicle | |
| Adjuvant | |
| Dose | 30 ml twice a day with equal amount of water |
Where I can get these oils ,please get me yr contact number
ReplyDelete