| பெயர் | 6 – வாத கேசரித் தைலம் |
| மூல நூல் | தேரையர் தைல வருக்கச் சுருக்கம் |
| தீரும் நோய்கள் | எல்லா வித வாத வலிகள், பிடிப்புகள், கை கால் மரத்துப் போதல் ஆகிய நிலைகளில் தைலத்தை பூசிப்பிடித்து விட நன்மை தரும். |
| துணை உணவு | |
| துணை மருந்து | |
| அளவு | வெளி உபயோகத்திற்கு மட்டும். பூசி, பிடித்து, நீவி விட வேண்டும். |
| Name | 6 – Vatha Kesari Thailam |
| Source Book | Theraiyar Thaila Varukka Surukkam |
| Use | All types of musculo skeletal pain, numbness, sprain |
| Vehicle | |
| Adjuvant | |
| Dose | External Use Only. Massage. |
No comments:
Post a Comment