| பெயர் | 4 – கல்பேதிக் குடிநீர் |
| மூல நூல் | “அனுபவ முறை”, மலைச்சாமி மூலிகைத் தாது மருந்தகம் |
| தீரும் நோய்கள் | நீரகக் கற்களைக் கரைப்பதிலும், ஊளைச் சதையைக் குறைப்பதிலும் இது உதவுகிறது. கதலித் தீநீர் போன்றது. |
| துணை உணவு | |
| துணை மருந்து | |
| அளவு | 30 மில்லி – சம அளவு தண்ணீருடன் கலந்து நாளில் இரு வேளை அருந்தலாம். |
| Name | 4 – Kalbedhi Kudineer |
| Source Book | Siddha Proprietary Medicine |
| Use | Renal Calculi and Obesity. Same as Kadhali Dhiravagam. |
| Vehicle | |
| Adjuvant | |
| Dose | 30 ml twice a day with equal amount of water |
No comments:
Post a Comment