Search This Blog

Sunday, March 27, 2011

பொது அறிவுரை - General Advice

காட்டில் கொல்வது புலி!

வீட்டில் கொல்வது புளி!

உணர்வுக்கும், உணவுக்கும் ஒரெழுத்தே மாற்றம்!

உண்பது சைவமெனில் உடல் பெறும் ஏற்றம்!

ஆடு மேய்ந்த இடத்தில் மாடு மேயும்!

மாடு மேய்ந்த இடத்தில் எருமை மேயும்!

எருமை மேய்ந்த இடத்தில் எதுவுமே மேயாது!

எருமைப்பால் கொழுப்பு மிகுந்தது!

நல்ல மருந்துகளை முறிப்பது!

No comments:

Post a Comment