பெயர் | 10 – கண எண்ணெய் |
மூல நூல் | சித்த வைத்தியத் திரட்டு |
தீரும் நோய்கள் | பெரியவர்கள், குழந்தைகள் ஆகியோர் அன்றாடம் இரவு இதனை அருந்தி வர உடற் சூடு, மலச்சிக்கல், தோல் நோய்கள் நீங்கும். |
துணை உணவு | |
துணை மருந்து | |
அளவு | இரவு உணவுக்குப் பின் அரை முதல் ஒரு தேக்கரண்டி அருந்தி வரவும். |
Name | 10 – Kana Ennai |
Source Book | Siddha Vaithiya Thirattu |
Use | Excellent purgative for all ages including children. Constipation, skin ailments, excessive body heat. |
Vehicle | |
Adjuvant | |
Dose | ½ - 1 teaspoonful after food at bed time. |
வணக்கம் ஐயா, இதன் விலை மற்றும் அளவு எவ்வளவு? தூதஞ்சல்(கொரியர்) மூலமாக குறைந்தது எவ்வளவு, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அனுப்புவீர்களா?
ReplyDelete